திருப்பத்தூர் அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன் கைது

0 731

திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூர் காப்பு காட்டில், மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாகக் கூறி சேர்க்கானூர் பகுதியைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

7 பேர் கும்பல் மானை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக கிடைத்த தகவலின் பேரில், வனச்சரகர்கள் அங்கு சென்று பார்த்தபோது 5 பேர் தப்பியோடிவிட்டதாகவும், ராமமூர்த்தி மற்றும் அவருடைய மகன் முருகனை மட்டும் அவர்கள் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments