ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நாயின் நுரையீரலில் இருந்த 5 செ.மீ புல்

0 1078

இங்கிலாந்தில் பாடகி ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்டு உடன் பாடி பிரபலமான ஜாக்ஸ் என்ற  நாய் திடீரென பாடுவதை நிறுத்தியபோது நுரையீரலில் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேன்! ஐ ஃபீல் லைக் எ வுமன்" மற்றும் " டோன்ட் இம்ப்ரஸ் மீ மச்" போன்ற பாடல்களை கேட்டால் சேர்ந்து பாடும் பார்டர் கோலி வகை நாய் அண்மையில் அமைதியாக இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நாயின் நுரையீரலில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு புல் விதை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து அகற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments