வாகன தணிக்கையின் போது தலைமறைவாக இருந்த ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது

0 736

தாம்பரம் அடுத்துள்ள சோமங்கலத்தில் வாகன சோதனை நடத்திய போலீஸார் தலைமறைவாக இருந்து வந்த ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி லெனின் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளியான நடுவீரப்பட்டைச் சேர்ந்த லெனின் மீது 6 கொலை வழக்கு உள்பட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், 6 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments