த.வெ.க. தலைவர் விஜய் மீது வைத்துள்ள பாசம் குறையவில்லை - சீமான்

0 1165

தவெக தலைவர் விஜயின் மீது தாம் வைத்திருக்கும் அன்பு குறையவில்லை என்றும், அவரது கோட்பாடு தவறு என்பதால் மாற்ற சொல்வதாகவும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.


தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் தவறு என தெரிந்தும் எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்கள் என பேச முடியாமல் தவிக்கிறார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments