கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்

0 704

தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை கிண்டி அரசு மருத்துவமனையில், ஓ.பி.சீட்டு வாங்கிக்கொண்டு நோயாளி போல வந்த பெருங்களத்தூரைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புற்றுநோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜியின்கழுத்து, முகம் உள்பட 7 இடத்தில் குத்திவிட்டு தப்ப முயன்றார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments