மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!

0 518

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசனப்பகுதிகளுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

சிம்மக்கல் மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகிய இரு சர்வீஸ் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆற்றில் இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் கூடாது என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகளில் செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments