பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு மரியாதை.!

0 648

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரர் முத்து என்பவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிவரும் முத்து, கடந்த 10-ஆம் தேதி ஜெய்சல்மர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments