2030ல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு - உதயநிதி

0 603

தமிழகத்தில் 2 ஆயிரத்து 300ஆக இருந்த ஸ்டாட் அப் நிறுவனங்கள் 9 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் தா.மோ அன்பரசன், விரைவில் துணை முதல்வர் தலைமையில் ஸ்டாட் அப் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் என்றார். 

சென்னை ஐ.ஐ.டி சார்பில் நடத்தப்படும் "ஸ்டாட்அப் சென்னை - செய்க புதுமை" என்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் பங்கேற்ற அவர், தொழில்துறையில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பாடுபடுவோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments