மழை காரணமாக இருப்பு வைக்கப்பட்ட சின்ன வெங்காயங்கள் அழுகின..

0 498

தேனி மாவட்டம்,போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக  பெய்த மழைகாரணமாக காற்றோட்டமாய் இருப்பு வைக்கப்பட்ட சின்ன  வெங்காயங்கள் முளைத்து அழுகும் நிலை ஏற்பட்டதால், கடும் விலைவீழ்ச்சி ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர் .

100க்கும் மேற்பட்ட ஏக்கர்களில்  பயிரிடப்பட்ட வெங்காயம் காற்றோட்டமான முறையில்  வடிவமைக்கப்பட்ட குடில்களில் காயவைப்பது வழக்கமான நிலையில் மழை காரணமாக ஈரவாடை  வீசுவதால் உடனடியாக  விற்க நேரிட்டதாகத் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments