"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வேலூர் அருகே சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை கடத்திச் சென்று கே ஜி எஃப் பகுதியில் விற்பதாகப் போலீசார் தகவல்
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த பத்தாம் தேதி இரவு மினி வேனில் வந்த நபர்கள் சிலர் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை கடத்தி செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வட மாநிலத்தை சேர்ந்த இந்த கும்பல் மாடுகளை கடத்திச் சென்று கர்நாடகாவின் கேஜிஎஃப் பகுதியில் விற்பனை செய்வது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், சிசிடிவி பதிவுகளை அடிப்படையாக வைத்து அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments