வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி

0 828

2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, நாட்டு மக்கள் அனைவரும்  ஒன்றுபட வேண்டும்' என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடந்த சுவாமி நாராயண் கோவிலின் 200வது ஆண்டு விழாவில் காணொலி மூலம் பேசிய அவர், ஜாதி, மதம்,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை பிளவுப்படுத்தும் சதி நடக்கிறது என்றார். 

தேச விரோதிகளின் இந்த முயற்சிகளை நாம் புரிந்து கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments