சாதிச் சான்றிதழ் கேட்டு 5வது நாளாக காத்திருப்பு போராட்டம்..

0 510

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள், சாதி சான்றிதழ் கோரி  5ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே இன்று போராட்டம் நடத்தினர்.

பள்ளி செல்லாத குழந்தைகளை, வேட்டைக்கு செல்பவர்கள் போல் வேடமிட்டு போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments