உதகையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றே அமரன் படம் எடுத்தேன் - அமரன் பட இயக்குநர்

0 806

உதகை கணபதி திரையரங்குக்கு வருகை தந்த அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நீலகிரியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் இயக்குநரை ஊர்வலமாக திரையரங்கு மேடைக்கு அழைத்துச் சென்று படுகர் இன பாரம்பரிய உடை அணிவித்து பாராட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments