திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் 5 சவரன் நகைத் திருட்டு

0 451

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவுக்குள் நுழைந்து, செவிலியர் ஒருவரின் 5 சவரன் நகையைத் திருடிச் சென்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

செவிலியர் வார்டுக்குள் சென்ற நேரம், அங்கு வந்த மர்ம நபர், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக நகையைத் தூக்கிக் கொண்டு வெளியேறும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments