கன்னியாகுமரியில் தெருவில் அட்டகாசம் செய்த கஞ்சா போதை கும்பலை தட்டிக்கேட்ட இராணுவ வீரர் மீது கொடூரத் தாக்குதல்

0 611

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூரில், கஞ்சா போதையில் தெருவில் அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல்,  தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரர் சதீஷ் மோகன் என்பவரை கொடூரமாகத் தாக்கியுள்ளது.

படுகாயமடைந்த சதீஷ்மோகன் ஐ.சி.யுவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களில் பரத் என்பவனை மட்டும் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments