வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கின் சைடு லாக்கை உடைத்து வாகனம் திருட்டு

0 459

சென்னை ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஜெர்பின் ஜார்ஜ் என்பவரின் இருசக்கர வாகனத்தை 2 பேர் திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து அவர்கள் பைக்கை திருடிச் சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments