மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

0 394

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்துவந்த குழந்தை தொழிலாளர்கள் 3 பேரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12, 16 மற்றும் 17 வயதிலான அந்தச் சிறுவர்களை பணியில் அமர்த்தியதாக கூறப்படும் கடை உரிமையாளரான முருகன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments