விஜயகாந்த் நடித்த படத்தின் பாடலை பாடிய 3 சிறுமிகள் பாடலை கேட்டு கண்கலங்கிய பிரேமலதா..

0 512

மதுரையில் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்க வந்த பிரேமலதாவை சந்தித்து, தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிகண்டனின் 3 மகள்கள் விஜயகாந்த் நடித்த என் ஆசை மச்சான் படத்தில் இடம்பெற்ற ஆடியிலே சேதி சொல்லி பாடலை கோரசாக பாடினர். இதை கேட்டு பிரேமலதா கண்கலங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments