நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கண்டிப்பாக இ-பாஸ் அவசியம்...

0 2783

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இரவு வேளை முதல் ,போலீசார் வாகனங்களின் இ-பாஸ் பதிவிறக்கத்தை சோதனை செய்த பின்னர் நகருக்குள் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவிறக்கம் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு இ-பாஸ் பதிவு செய்து வாகனங்களை அனுமதித்து வருகின்றனர், உள்ளூர் மக்களுக்கு லோக்கல் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர், 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments