கொடைக்கானல் அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பொலிரோ ஜீப்.. பிரேக் பிடிக்காததால் மலையில் உருண்டதாக தகவல்..!

0 795

பூம்பாறை கிராமத்தில் இருந்து கொடைக்கானல் நோக்கி 4 பேருடன் சென்ற பொலிரோ ஜீப் மகாலட்சுமி கோவில் அருகே , பிரேக் பிடிக்காமல் 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிந்து உருண்டு நொறுங்கியது.

அதில் பயணித்த பூம்பாறையை சேர்ந்த 4 பேரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments