சிறு,குறு தொழில்துறை சார்பில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி.!

0 320

கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் சிறு மற்றும் குறு தொழில்துறை சார்பில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, மருந்துகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை,கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய 10 இடங்களில் அவற்றுக்கான ஏற்றுமதி மையங்களை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments