திருவள்ளூர் சமையல் எரிவாயு சிலிண்டரில் தீ பிடித்ததால் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவுக் கூடத்தில் திடீர் தீ

0 426

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் சிலிண்டரில் திடீரென தீப்பிடித்ததில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

பள்ளி வளாகத்தில் உள்ள காலை உணவு சமைக்கும் இடத்தில் 3 பெண் ஊழியர்கள் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சமையல் சிலிண்டர் தீப்பற்றியதையடுத்து பணியாளர்கள் அலறி அடித்து வெளியேறிய நிலையில் பொதுமக்கள் தீயை அணைத்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments