ஆம்ஸ்ட்ராங் கொலை : உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகள் கைமாறியதாக தகவல்..

0 694

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிகரன் , அருள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தின் அம்பேத்கர் சிலை அருகே கார் பார்க்கிங்கில் வைத்து லஞ்ச் பேக்கில்  நாட்டு வெடிகுண்டுகள் கைமாறியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி நாட்டில் இருந்து விரிச்சுவல் கால் மூலம் பேசிய சம்போ செந்தில் ஏற்பாட்டின் பேரில் , இன்டேன் கேஸ் கம்பெனி சீருடை அணிந்த இருவர் லஞ்ச் பேக்கில் நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்ததாக வழக்கறிஞர் அருள் வாக்குமூலம் அளித்திருப்பதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments