இஸ்ரேல் பணயக் கைதிகளில் 50 பேர் மட்டுமே உயிருடன் இருப்பு - உறவினர்கள் சாலை மறியல்..

0 690

ஹமாஸ் இயக்கத்தினரால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேல் பணயக் கைதிகளில் 50 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக தகவல் வெளியானதால் எஞ்சியவர்கள் கதி குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

இஸ்ரேல் தலைநகரில் திரண்ட அவர்கள், உண்மை நிலவரத்தை பிரதமர் நெதன்யாகு வெளியிட வலியுறுத்தி முக்கிய சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments