யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.!
யூடியூபர் இர்ஃபான் அவரது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்தது குறித்து விளக்கம் கேட்டு மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது காவல்துறையில் மட்டுமின்றி மருத்துவ கவுன்சிலிலும் புகாரளித்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Comments