மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.

0 532

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே குடிநீர் பைப் லைன் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் சிக்கி விபத்துகுள்ளானதில் 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததது.

சிறுதாவூர் - ஆமூர் இடையே நடந்த சாலை விரிவாக்கப் பணியில் குடிநீர் பைப் லைனை இணைக்க தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாத நிலையில் கடந்த 1ம் தேதி அந்த வழியாக மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற தேவராஜ் என்பவரின் பைக் மண்மேட்டில் சிக்கியதில் 4 பேரும் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments