நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு

0 1039

சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பணியிட பகிர்வு மையமாக மாற்றும் திட்டம் குறித்த பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகத்தில் பேட்டியளித்த அவர், வரும் 7 ஆம் தேதி தஞ்சாவூர் செல்லும் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடப்படுவதாக பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments