கன்னியாகுமரியில் கனமழையால் கரைந்தோடிய புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை

0 548

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வள்ளியாற்று கிளை கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை உடைந்து சேதமடைந்தது.

ஆற்றின் கரையோரம் சுமார் 200-மீட்டர் நீளத்திற்கு சாலைகள் உடைந்து சேதமடைந்த நிலையில், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments