மதுரை கிழவாசலில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது இருதரப்பு இடையே மோதல்.!

0 481

மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது இரு தரப்பினர் மோதி கொண்ட விவகாரத்தில் 3 பேர் மீது கீழவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதகர் ராஜா ஸ்டாலின் தலைமையில் பிரார்த்தனை நடந்தபோது,  வரவு, செலவு கணக்கு விபரங்கள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு புது நிர்வாகத்தினரும், பழைய நிர்வாகத்தினரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments