பிரியாணியில் புழு இருந்த விவகாரம் - உணவகத்திற்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை.!

0 3582

ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததாக வீடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விசாரனை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments