மதுரையில் அயிரை, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் உயிருடன் விற்பனை

0 592

மதுரை நெல்பேட்டையில் உள்ள மீன் சந்தையில், உயிரோடு தண்ணீரில் துள்ளி குதித்து  கொண்டிருக்கும் அயிரை , விரால், கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சத்திரப்பட்டி, அழகர் கோவில், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்மாய்களில் இருந்து பிடித்து வரப்படும் அயிரை மீன்கள் ஒரு படி 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments