மேட்டுப்பாளையம் - உதகை இடையே நவ.5 வரை ரயில் சேவை ரத்து

0 459

கனமழை காரணமாக கல்லாறு - குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையின் குறுக்கே பாறாங்கற்கள் விழுந்துள்ளதால், சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே 5-ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments