விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க செயற்குழு கூட்டம்

0 1355

அரசின் வருவாயை பெருக்க எந்தவொரு அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு என மக்கள் மீது அதிக சுமைகளை ஏற்றுவதாக தி.மு.க அரசுக்கு த.வெ.க செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

டாஸ்மாக்கை மூட வலியுறுத்தியும், சட்டம் ஒழங்கு சீர்கேடு அடைந்திருப்பதாகவும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் குலேசகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக மத்திய அரசை பாராட்டியும் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments