ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் சிறை, அபராதம்

0 406

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் யென் அபராதம் விதிக்கும் புதிய சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய போக்குவரத்து விதிகளின்படி, குடித்துவிட்டு சைக்கிள் ஓட்டினால், 3 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் யென் அபராதமும், சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு 3 லட்சம் யென் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments