திருச்செந்தூர் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு என அறநிலையத்துறை அறிவிப்பு !!

0 798

300 கோடி ரூபாயில் திருப்பணி நடைபெற்று வரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற சேகர்பாபு, 7 முருகன் கோயில்களில் 780 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments