நாகை-இலங்கைக்கு வாரத்திற்கு 5 நாள் கப்பல் இயக்கப்படும் - நாகை துறைமுகம்

0 844

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் இனி வாரத்திற்கு 5 நாட்கள் இயக்கப்படும் என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்கிய இந்த தினசரி கப்பல் போக்குவரத்து போதிய முன்பதிவு இல்லாத காரணத்தால் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் திங்கள் மற்றும் புதன்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் இந்த கப்பல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments