தமிழக அரசு அறிவித்தபடி இரவு 7 மணி முதல் 8 மணி வரை அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன

0 608

காஞ்சிபுரத்தில் தீபாவளிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழக அரசு அறிவித்தபடி இரவு 7 மணி முதல் 8 மணி வரை அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இரவில் ஒளிரும் தீபங்களை ஏற்றி வைத்து பட்டாசுகள் வாண வேடிக்கைகளுடன் தீபாவளி கொண்டாடப்படும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments