பரமக்குடியில், மின்சாரம் தாக்கி போலீஸ் எஸ்.ஐ. உயிரிழப்பு

0 541

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பரமக்குடியில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய போலீஸ் எஸ்.ஐ. சரவணன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ரவி திரையரங்கிற்கு எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பிளெக்ஸ் பேனரையும், கொடி கம்பத்தையும் எஸ்.ஐ. சரவணன் நள்ளிரவில் அகற்றியபோது, கொடி கம்பத்தின் மீது மின் கம்பி உரசியதால், உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments