மருத்துவமனை, செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர்
தீபாவளியையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தீபாவளி நாளில் பட்டாசு மூலம் தீவிபத்து ஏதும் இல்லை என்றும், பட்டாசு வெடித்ததால் தமிழகம் முழுவதும் 24 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments