கடை உரிமையாளரை தாக்கிய கவுன்சிலரை தேடி வரும் போலீசார்

0 241

பைக் பார்க்கிங் தகராறில் சென்னை, பொழிச்சலூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அடித்து நொறுக்கி, உரிமையாளரை தாக்கிய புகாரில் தாம்பரம் மாநகராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருவதாக சங்கர் நகர் போலீசார் தெரிவித்தனர்.

பஜனை கோவில் தெருவில் சரண்ராஜ் என்பவர் நடத்தி வரும் கடைக்கு அருகே உள்ள கவுன்சிலர் சுரேஷின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட டூவீலர் சரண்ராஜ்க்கு சொந்தமானது என நினைத்து நேற்று பகல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments