ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்துத் தர ரூ.2,000 லஞ்சம்

0 544

சென்னை, ஆவடியைச் சேர்ந்த ஓட்டுநர் முரளி என்பவருக்கு ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துத் தர 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், பூந்தமல்லி வட்டார தெற்கு போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் கணபதிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர் நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இடைத்தரகர் பாலாஜிக்கும் இதே தீர்ப்பு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments