திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் இல்லையா? - ஜெயக்குமார்

0 154

திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் அல்லாமல் பாயாசமா என்று கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், த.வெ.க. தலைவர் விஜய் கூறியது சரிதான் எனத் தெரிவித்தார்.

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments