திருப்பூரில், பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள்

0 438

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால்  பயணிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து ஏராளமான பயணிகள் குவிந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கரூர், திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments