திருப்பூரில், பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள்
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து ஏராளமான பயணிகள் குவிந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கரூர், திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன
Comments