அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் 40 நிமிடம் ரயில் தாமதம்

0 443

மும்பையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயில், அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, போதை ஆசாமி ஒருவன், ரயில்வே கார்டு கேபினின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால், ரயில் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

கையிலிருந்து ரத்தம் கொட்டுவதையும் பொருட்படுத்தாமல் மது போதையில் கலாட்டா செய்த கிருஷ்ண குமார் என்ற அந்த இளைஞனை ரயில்வே போலீசார் கீழே தள்ளி, துணியால் அவனது இரு கைகளையும் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments