கேரளா, கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து.. 154க்கும் மேற்பட்டோர் காயம்

0 834

கேரளாவின் காசர்கோடு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 154-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலேஸ்வரத்தில் உள்ளஅஞ்சுதம்பலம் வீரரேர்கவு கோவிலில் நள்ளிரவில் தெய்யம் நடன நிகழ்ச்சி நடந்த போது, இரவு 12.30 மணியளவில் கோவிலுக்கு அருகே குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பற்றி வெடித்து சிதறின. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments