கிரிப்டோ கரன்சி பெயரில் தொழிலதிபர்களிடம் மோசடி செய்த 6 இளைஞர்கள் சைபர் கிரைம் போலீசாரால் கைது

0 634

இந்திய பணத்தை குறைவான செலவில் அமெரிக்க டாலராக மாற்றி தருவதாகக் கூறி தொழிலதிபர்களிடம் மோசடி செய்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த தொழிலபதிபர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாயை மோசடி செய்தது குறித்த புகாரின் பேரில் தேனியைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர்கள் டெலிகிராமில் தொழிலபதிர்கள் இயங்கும் குழுவிலும் பகுதி நேர வேலை தேடுவோரது குழுவிலும் இணைந்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments