த.வெ.க. மாநாட்டை முடித்துவிட்டு புதுச்சேரி சென்ற கார் டூவீலர் மீது மோதியதில் மீனவர்களுடன் தகராறு

0 517

விக்கிரவாண்டி மாநாட்டை முடித்து விட்டு புதுச்சேரிக்கு சென்ற த.வெ.க கட்சியினருக்கும், வம்பாகீரப்பாளையம் மீனவ மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மீனவர்கள் 2 பேர் காயம் அடைந்ததது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த த.வெ.க.வினர் 15 பேர் 3 கார்களில் இரவில் புதுச்சேரி கடற்கரைக்கு சென்றதாகவும், அவர்களது கார் மீனவர் சக்திவேல், ஓட்டிச் சென்ற பைக் மீது உரசியதாகவும், இதனை தட்டிக்கேட்ட சக்திவேல் உள்ளிட்ட 2 பேரை காரில் இருந்தவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments