பெருங்களத்தூரில் ஒரே இரவில் 3 இடங்களில் திருட்டு

0 596

சென்னை, பெருங்களத்தூர் என்.ஜி.ஓ காலனியில் ஒரே இரவில் 3 இடங்களில் திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

பல் மருத்துவமனையின் கதவை உடைத்து 3 ஆயிரம் ரூபாயும், தேவாலயத்தின் பூட்டை உடைத்து 5 ஆயிரம் ரூபாயும் திருடிய நிலையில் அதேபோல அருகில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments