ஆசிரியையின் கைகடிகாரத்தை திருடிய மாணவியை தாக்கிய பயிற்சியாளரின் விளக்கம்

0 1342

ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள யோகி வேமனா பள்ளிக்கு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய, ஜான் போஸ்கோ பள்ளி மாணவிகளில் ஒருவரை , பயிற்சியாளர் தியாகராஜன் என்பவர் சாலையில் வைத்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது

சம்பந்தப்பட்ட மாணவி, ஆசிரியை ஒருவரின் கைக்கடிகாரத்தை திருடி சிக்கிக் கொண்டதால், அவரது பெற்றோரிடம் அனுமதிபெற்று , அந்த மாணவியை தண்டித்ததாக பயிற்சியாளர் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments